கஃபரின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புகிறீர்களா? (இது பட்டறிவு வாய்ந்த டெவலப்பர்களுக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள், உங்கள் அனுபவத்தின் நிலை அல்லது திறன் நிர்ணயிப்பைப் பொருட்படுத்தாமல், காஃபருக்கு பங்களிக்க ஏராளமான வழிகள் உள்ளன.
எங்கள் தொழில்நுட்ப ஆவணங்கள் அற்புதமான சேவையில் புரவலன் செய்யப்பட்டுள்ளது டாக்சைப் படியுங்கள். கஃபருக்கு குறியீடு பங்களிப்புகளைச் செய்வதற்கு தேவையான விவரங்கள் அதில் இருப்பது மட்டுமல்லாமல், நீங்கள் பங்களிக்கக்கூடிய பல வழிகளை இது கோடிட்டுக் காட்டுகிறது (இந்த வலைத்தளத்திற்கு புதுப்பிப்புகளைச் செய்வது உட்பட). இறுதியாக, இது எங்கள் செயல்முறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு வழிகாட்டியை வழங்குகிறது.
மூலக் குறியீடு GitHub இல் புரவலன் செய்யப்படுகிறது.
வெப்லேட் இல் Gaphor ஐ மொழிபெயர்க்க உதவுங்கள்.
ஐயம் இருந்தால், எங்கள் கலந்துரையாடல் பகுதி யாரோ உங்களை சரியான திசையில் சுட்டிக்காட்ட முடியும்.